சின்மயி விவகாரம் குறித்து நேற்று சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு நேரடி விவாதம். நானும், மனுஷ்ய புத்திரனும் கலந்துகொண்டோம்.
இதில் ஒரு பொதுவான கருத்து வைக்கப்பட்டது. பிரபலங்கள் சமூகப்ரச்சினை குறித்த கருத்துக்களை வைக்கும் போது, மிக கவனத்துடன் , அது குறித்த முழு அறிவுடன் பேச வேண்டும் ...இல்லையென்றால் , கருத்து தெரிவிக்காமல் ஒதுங்கிவிட வேண்டும்.
ஒத்துகொள்ளப்படவேண்டிய ஒன்றுதான்.
ஆனால்...
பிரபலங்கள் என

்று
வரும் போது அவர்கள் ஏதாவது ஒரு துறையில் வெற்றிகரமானவராக இருப்பார். மற்ற
விஷயங்களில் அது குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாதவராக இருக்கலாம்.
பிரபலம் என்பதனாலேயே கருத்து கூறும்படி வற்புறுத்துவதும், அப்படி பெறப்படும் கருத்து populist opinion -னுக்கு எதிராக இருந்தால் அதற்காக அவரை தரக்குறைவாக, கீழ்த்தரமாக நடத்துவதும் எந்த விதத்தில் நியாயம் ???
ரஜினிகாந்த் பெரிய மாஸ் ஹீரோதான் . celebrity தான். அதற்காக அவரிடம் போய் இந்தியாவின் பொருளாதார கொள்கைகள் குறித்து கருத்து கேட்டால், பதில் கூறும்படி வற்புறுத்தினால் , அவர் தனக்கு தெரிந்ததை தானே கூறுவார்? அது informed opinion ஆக இல்லை என்று அவர் மீது கல்லெறிவதில் என்ன நியாயம் இருக்கிறது ?
அரசியல் கட்சி தலைவர் நல்லமுத்து இருக்கிறார். அவரிடம் Gangnam style குறித்து கருத்து கேட்டால் அவரால் என்ன கூறமுடியும் ??
celebrity என்பதனாலயே, அவர்கள் கருத்து informed ஆக இருக்க வேண்டும் ..இல்லையென்றால் வாயை மூடிக்கொள்ளவேண்டும் எனபது கருத்து சுதந்திரம் என்பதற்கு எதிரானது !!
தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்து சின்மயி கூறிய கருத்தை , ஏதாவது அரசியல் கட்சி தலைவர்களோ , அல்லது சமூக ஆர்வலர்களோ கூறியிருந்தால் அப்போதுதான் அது மிகுந்த கண்டனத்துக்குரியதாக கருதப்பட்டு , விவாதப் பொருளாக மாறியிருக்கவேண்டும்!!
அடுத்து celebrity/பிரபலம் என்ற முறையில், விஜய் டிவி "ஜூனியர்" சூப்பர் சிங்கர்ஸ் யாரிடமாவது கருத்து கேட்பது தான் பாக்கி !!

No comments:
Post a Comment